Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அடையாளம் தெரியாதவர் மர்ம சாவு

அடையாளம் தெரியாதவர் மர்ம சாவு

அடையாளம் தெரியாதவர் மர்ம சாவு

அடையாளம் தெரியாதவர் மர்ம சாவு

அடையாளம் தெரியாதவர் மர்ம சாவு

ADDED : அக் 12, 2024 03:35 AM


Google News
புதுச்சேரி : பிளாட்பாரத்தில் இறந்து கிடந்த அடையாளம் தெரியாத நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

புதுச்சேரி, சுப்பையா சாலை தீயணைப்பு துறை அலுவலகம் அருகில் நேற்று முன்தினம், 55 வயது மதிக்க நபர் இறந்து கிடந்தார்.

ஒதியன்சாலை போலீசார், இறந்தவர் உடலை கைப்பற்றி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக வழக்கு பதிந்து, இறந்தவர் யார், எந்த ஊர், இறப்பிற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.