Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அடையாளம் தெரியாத முதியவர் சாவு

அடையாளம் தெரியாத முதியவர் சாவு

அடையாளம் தெரியாத முதியவர் சாவு


ADDED : பிப் 16, 2025 05:28 AM

Follow on Google

ADDED : பிப் 16, 2025 05:28 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாகூர் : கன்னியக்கோவிலில் இறந்து கிடந்த அடையாளம் தெரியாத நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரி - கடலுார் சாலை கன்னியக்கோவில் அரசு ஆரம்ப பள்ளி அருகே உள்ள தென்னந்தோப்பில் கடந்த 11ம் தேதி 60 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத முதியவர் ஒருவர் இறந்து கிடந்தார். தகவலறிந்த கிருமாம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு கதிர்காமம் அரசு மருத்துவமனை அனுப்பினர். போலீசார் வழக்கு பதிந்து இறந்தவர் யார் என, விசாரணை நடத்தி வருகின்றனர். இவறை பற்றி தகவல் தெரிந்தால், 0413 - 2611143 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap