Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/பொது இடத்தில் ரகளை; போதை வாலிபர் கைது

பொது இடத்தில் ரகளை; போதை வாலிபர் கைது

பொது இடத்தில் ரகளை; போதை வாலிபர் கைது

பொது இடத்தில் ரகளை; போதை வாலிபர் கைது

ADDED : ஜன 09, 2024 07:16 AM


Google News
புதுச்சேரி : சேதராப்பட்டு தொழில்பேட்டையில் குடி போதையில் ரகளை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

சேதராப்பட்டு தொழில்பேட்டையில் வாலிபர் ஒருவர் குடி போதையில் பொது இடத்தில் ரகளை செய்வதாக சேதராப்பட்டு போலீசாருக்கு தகவல் வந்தது. போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர். அவர், வானுார் வேல்முருகன், 23; என தெரியவந்தது.

இது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து, வேல்முருகனை நேற்று கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us