/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/பயிற்சி ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் முதல்வருடன் கலந்துரையாடல்பயிற்சி ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் முதல்வருடன் கலந்துரையாடல்
பயிற்சி ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் முதல்வருடன் கலந்துரையாடல்
பயிற்சி ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் முதல்வருடன் கலந்துரையாடல்
பயிற்சி ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் முதல்வருடன் கலந்துரையாடல்
ADDED : ஜன 25, 2024 04:34 AM

புதுச்சேரி : பயிற்சி பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து கலந்துரையாடினர்.
பாரத் தர்ஷன் திட்டத்தின் கீழ் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பயிற்சி பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் நேற்று புதுச்சேரிக்கு வருகை தந்தனர். அவர்கள், சட்டசபையில் மரியாதை நிமித்தமாக முதல்வர் ரங்கசாமியை சந்தித்து பேசினர்.
தொடர்ந்து புதுச்சேரியில் செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்து கலந்துரையாடினர். சந்திப்பின் போது சபாநாயகர் செல்வம், அரசு கொறடா ஆறுமுகம் உடனிருந்தனர்.