/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பயிற்சி வகுப்புகள் இன்று துவக்கம்கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பயிற்சி வகுப்புகள் இன்று துவக்கம்
கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பயிற்சி வகுப்புகள் இன்று துவக்கம்
கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பயிற்சி வகுப்புகள் இன்று துவக்கம்
கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பயிற்சி வகுப்புகள் இன்று துவக்கம்
ADDED : ஜன 06, 2024 04:54 AM
புதுச்சேரி : கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் நகை மதிப்பீடு உள்ளிட்ட பல்வேறு பயிற்சி வகுப்புகள் இன்று துவங்குகின்றன.
புதுச்சேரி கூட்டுறவு துறையின் வழிகாட்டுதலின் படி, புதுச்சேரி மாநில கூட்டுறவு ஒன்றியத்தின் ஓர் அங்கமான, புதுச்சேரி கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பல்வேறு பயிற்சி வகுப்புகள் இன்று துவங்க உள்ளன.
இந்த பயிற்சி வகுப்பில் நகை மதிப்பீடும் அதன் தொழில் நுட்பங்கள், டேலி பிரைம் பயன்படுத்தி கணக்கு வைப்பு முறையில் கணினியின் பங்கு, கணினியின் பயன்பாடு சான்றிதழ் பயிற்சி, ஆபீஸ் ஆட்டோமேஷன் சான்றிதழ் பயிற்சி, கணினி அடிப்படை சான்றிதழ் பயிற்சி வகுப்புகள் நடக்க உள்ளன.
இந்த பயிற்சி வகுப்பிற்கு விண்ணப்பத்தவர்கள், துவக்க விழாவில் கலந்து கொள்ள புதுச்சேரி கூட்டுறவு மேலாண்மை நிலையம் அறிவுறுத்தி உள்ளது.