வில்லியனுார் - காலாப்பட்டு மின் பாதையில் பராமரிப்பு பணி
காலை 10:00 முதல் மதியம் 2:00 மணி வரை
பிம்ஸ் மருத்துவமனை, சுனாமி குடியிருப்பு, மத்திய சிறைச்சாலை, ஷாஷன் நிறுவனம், ஸ்டடி பள்ளி, நவோதயா வித்யாலயா பள்ளி, பெரிய காலாப்பட்டு ஒரு பகுதி மேற்கு பக்கம்,புதுச்சேரி பல்கலைக்கழகம், ஊழியர்கள் குடியிருப்பு, புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகம், ஆலங்குப்பம், சஞ்சீவி நகர், கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம், கருவடிக்குப்பம் அதனை சார்ந்த பகுதிகள்.பிள்ளைச்சாவடி, சின்னகாலாப்பட்டு, வி.சி., குடியிருப்பு, பெரியகாலாப்பட்டு, கனகசெட்டிகுளம், உயர் மின் அழுத்த தொழிற்சாலைகள் அதனை சார்ந்த பகுதிகள்.