இன்றைய மின்தடை

 இன்றைய மின்தடை

 இன்றைய மின்தடை

 இன்றைய மின்தடை

ADDED : டிச 16, 2025 04:12 AM


Google News
லாஸ்பேட்டை மின்பாதை: காலை 10:00 மணி முதல் மாலை 3:00 மணி வரை

பிரியதர்ஷினி நகர், காமராஜ் நகர், இஸ்ரவேல் நகர், குரு நகர், ராஜிவ் நகர், ஆதிகேசவர் நகர், சிவாஜி நகர், இந்திரா நகர், பல் மருத்துவக் கல்லுாரி மற்றும் அதனை சார்ந்த பகுதிகள்.

குரும்பாபட் மின்பாதை: குரும்பாபேட் தொழிற்பேட்டை, ராகவேந்திரா நகர், சப்தகிரி அவின்யு, குரும்பாபட் வீட்டு வசதி வாரியம், அமைதி நகர், சிவசக்தி நகர், அய்யங்குட்டிபாளையம், கோபாலன்கடை ரோடு, கல்மேடு பேட், தர்மாபுரி, தனக்கோடி நகர், டாக்டர் புரட்சிதலைவி நகர், அருணா நகர், கல்கி நகர், செந்தில் நகர், அகத்தியர் கோட்டம், வள்ளலார் நகர், முத்திரையர்பாளையம், டாக்டர் தனபால் நகர், காந்தி திருநள்ளுர், சேரன் நகர், வழுதாவூர் ரோடு, உயர் மின் அழுத்த நுகர்வோர்கள்.