Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ இன்றைய மின் தடை

இன்றைய மின் தடை

இன்றைய மின் தடை

இன்றைய மின் தடை

ADDED : மே 20, 2025 06:28 AM


Google News
காலை 9:00 மணி முதல் பகல் 12:00 மணிவரை

கண்டமங்கலம் துணை மின் நிலையம்: கண்டமங்கலம், கோண்டூர், பள்ளிப்புதுப்பட்டு, ராமரெட்டிக்குளம், வெள்ளாழங்குப்பம், மிட்டாமண்டகப்பட்டு, ஆலமரத்துக்குப்பம், வடுக்குப்பம், பாக்கம்.

காலை 10:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை

மணலிப்பட்டு மின்பாதை பராமரிப்பு பணிகள்: கூனிச்சம்பட்டு, மணலிப்பட்டு மற்றும் அதனை சார்ந்த பகுதிகள்.

காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை

தொண்டமாநத்தம்- வில்லியனுார் மின்பாதை பராமரிப்பு: ராமநாதபுரம் ஒரு பகுதி, பத்துக்கண்ணு, கூடப்பாக்கம், கோனேரிக்குப்பம், உயர் மின் அழுத்த தொழிற்சாலைகள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகள்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us