Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/திருமஞ்சனம்

திருமஞ்சனம்

திருமஞ்சனம்

திருமஞ்சனம்

ADDED : ஜன 30, 2024 03:48 AM


Google News
நெட்டப்பாக்கம் : நெட்டப்பாக்கம் அடுத்த சொரப்பூர் கிராமத்தில் உள்ள கனகவல்லி தாயார் சமேத லட்சுமி நாராயணப் பெருமாள் கோவிலில், ஆண்டாள் புனர் பூசம் நட்சத்திரம் முன்னிட்டு காலை 10 மணிக்கு திருமஞ்சனம் நடந்தது.

இதையொட்டி காலை 9.00 மணிக்கு தாயாருக்கு அபிேஷ ஆராதனைகள் நடந்தது. அதனைத் தொடர்ந்து நாச்சியார் திருமொழி சேவையும், தீபாராதனை நடந்தது.

ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந் தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow Us