Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சதம் அடித்த வெயில்

சதம் அடித்த வெயில்

சதம் அடித்த வெயில்


ADDED : ஜூலை 10, 2025 07:04 AM

Follow on Google

ADDED : ஜூலை 10, 2025 07:04 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : புதுச்சேரியில் நேற்று வெயில் சதம் அடித்தது.

இந்த ஆண்டு கோடைக் காலத்தில் அக்னி நட்சத்திரம் துவக்கத்திலேயே விட்டு, விட்டு மழை பெய்தது. கடந்த மாதம் வெயில் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்நிலையில், கோடைக்காலம் முடிந்தும் வெயில் தாக்கம் குறையாமல் உள்ளது.

நேற்று முன்தினம் மற்றும் நேற்றும் 100.6 டிகிரி வெப்பம் பதிவானது. இதனால், பொது மக்கள் கடும் அவதியப்பட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us