Dinamalar Logo


ஊஞ்சல் உற்சவம் 

ஊஞ்சல் உற்சவம் 

ஊஞ்சல் உற்சவம் 

ஊஞ்சல் உற்சவம் 

ADDED : அக் 03, 2024 05:07 AM


Google News
Latest Tamil News
நெட்டப்பாக்கம் : நெட்டப்பாக்கம் அடுத்த செம்படப்பேட்டை அங்காளம்மன் கோவிலில் அமாவாசை தோறும் ஊஞ்சல் உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி அமாவாசையான நேற்று இரவு 9.40 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் நடந்தது.

இதையொட்டி காலை 10.00 மணிக்கு அம்மனக்கு சிறப்பு அபிேஷகம் ஆராதனைகள் நடந்தது.

இரவு 9.40 மணிக்கு கேரளா இசையுடன் ஊஞ்சல் உற்சவமும், அதனைத்தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.