/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/சிங்காரவேலர் நினைவு தினம்; மாலை அணிவித்து மரியாதைசிங்காரவேலர் நினைவு தினம்; மாலை அணிவித்து மரியாதை
சிங்காரவேலர் நினைவு தினம்; மாலை அணிவித்து மரியாதை
சிங்காரவேலர் நினைவு தினம்; மாலை அணிவித்து மரியாதை
சிங்காரவேலர் நினைவு தினம்; மாலை அணிவித்து மரியாதை
ADDED : பிப் 12, 2024 06:36 AM

புதுச்சேரி : சிங்காரவேலர் நினைவு தினத்தையொட்டி, அவரது சிலைக்கு அரசு சார்பில், மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
புதுச்சேரியில் சிங்காரவேலர் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. வெங்கடசுப்பாரெட்டி சாலையில் உள்ள அவரது சிலைக்கு அரசு சார்பில், அமைச்சர் லட்சுமிநாராயணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில், அரசு கொறடா ஆறுமுகம், அமைச்சர் சாய் சரவணன் குமார், எம்.எல்.ஏ.,க்கள் ரமேஷ், பாஸ்கர் உட்பட பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.