Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கோவில் திருப்பணிக்கு ரூ. 5 லட்சம் வழங்கல்

கோவில் திருப்பணிக்கு ரூ. 5 லட்சம் வழங்கல்

கோவில் திருப்பணிக்கு ரூ. 5 லட்சம் வழங்கல்

கோவில் திருப்பணிக்கு ரூ. 5 லட்சம் வழங்கல்

ADDED : மே 26, 2025 12:22 AM


Google News
Latest Tamil News
அரியாங்குப்பம் : நல்லவாடு மனோன்மணி அம்மன் கோவில் திருப்பணிக்கு, டில்லி சிறப்பு பிரதிநிதி மல்லாடி கிருஷ்ணராவ் 5 லட்சம் ரூபாய் நிதியை, திருப்பணிக்குழுவினர் வழங்கினார்.

தவளக்குப்பம் அடுத்த நல்லவாடு தெற்கு பகுதியில் மனோன்மணி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருப்பணி வேலை நடந்து வருகிறது. டெல்லி சிறப்பு பிரதிநிதி மல்லாடி கிருஷ்ணராவ் தனது சொந்த நிதியில் இருந்து 5 லட்சம் ரூபாயை சபாநாயகர் செல்வம் முன்னிலையில், திருப்பணிக் குழுவினரிடம் வழங்கினார்.நிகழ்ச்சியில், கோவில் திருப்பணிக்குழு நிர்வாகிகள், கிராம முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us