Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சாலை அமைக்கும் பணி துவக்கம் 

சாலை அமைக்கும் பணி துவக்கம் 

சாலை அமைக்கும் பணி துவக்கம் 


ADDED : ஜூலை 18, 2025 04:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 18, 2025 04:39 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: உழவர்கரை தொகுதி மூலக்குளம் ஜான்குமார் நகர், சீனிவாசா நகர், ஏ.கே.டி. நகர் ஆகிய பகுதிகளில் எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.33 லட்சத்து 36 ஆயிரத்து 900 மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணி துவக்க விழா நேற்று நடந்தது.

வைத்திலிங்கம் எம்.பி.,எம்.எல்.ஏ., சிவசங்கர் ஆகியோர் தலைமை தாங்கி, பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தனர்.

இதில், உழவர்கரை நகராட்சி அதிகாரிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us