Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ விஜய்க்கு ரங்கசாமி வாழ்த்து

 விஜய்க்கு ரங்கசாமி வாழ்த்து

 விஜய்க்கு ரங்கசாமி வாழ்த்து


ADDED : மே 05, 2026 02:44 AM

Follow on Google

ADDED : மே 05, 2026 02:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: முதல்வர் ரங்கசாமி கூறுகையில், 'விஜய் வெற்றி பெற்றது மிகுந்த மகிழ்ச்சி. விஜய் தமிழக மக்களுக்கு சிறந்த முறையில் பணியாற்ற வேண்டும்.

எம்.பி., வைத்திலிங்கம் 4வது இடத்துக்கு தள்ளப்பட்டதை கேட்கிறீர்கள். அவரை எம்.பி., ஆக்கி மக்கள் அனுப்பிய நிலையில் சட்டசபை தேர்தலுக்கு வந்திருக்கக்கூடாது.

அதற்கு தகுந்த பாடம் தந்துள்ளனர். நிச்சயம் இந்த அரசு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தும். பதவியேற்பு தேதி பின்னர் தெரிவிக்கப்படும். ஆட்சி அமைப்பது தொடர்பாக விரைவில் ஆளுநரை சந்திப்பேன்' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us