/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பெண்ணிடம் சில்மிஷம் வாலிபரிடம் விசாரணை பெண்ணிடம் சில்மிஷம் வாலிபரிடம் விசாரணை
பெண்ணிடம் சில்மிஷம் வாலிபரிடம் விசாரணை
பெண்ணிடம் சில்மிஷம் வாலிபரிடம் விசாரணை
பெண்ணிடம் சில்மிஷம் வாலிபரிடம் விசாரணை
ADDED : ஜூலை 02, 2025 11:37 PM
புதுச்சேரி: பெண்ணிடம் சில்மிஷம் செய்த வாலிபரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கடற்கரை சாலை, செயின்ட் லுாயிஸ் வீதி வழியாக நடந்து சென்ற வாலிபர் ஒருவர், நேற்று அவ்வழியாக ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் லிப்ட் கேட்டு ஏறினார். சிறிது துாரம் சென்ற பின், அந்த வாலிபர் அப்பெண்ணிடம் சில்மிஷம் செய்தார். அவர் கூச்சலிடவே, வாலிபர் ஸ்கூட்டரில் இருந்து இறங்கி ஓடினார். அவ்வழியாக சென்றவர்கள், அவரை மடக்கி பிடித்து, பெரியக்கடை போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.