Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சர்வதேச சதுரங்க போட்டி புதுச்சேரி மாணவர் முதலிடம்

சர்வதேச சதுரங்க போட்டி புதுச்சேரி மாணவர் முதலிடம்

சர்வதேச சதுரங்க போட்டி புதுச்சேரி மாணவர் முதலிடம்

சர்வதேச சதுரங்க போட்டி புதுச்சேரி மாணவர் முதலிடம்

ADDED : ஜூன் 26, 2025 12:58 AM


Google News
Latest Tamil News
புதுச்சேரி : மும்பையில் நடைபெற்ற சர்வதேச சதுரங்க போட்டியில், புதுச்சேரி மாணவர் முதல் பரிசு வென்று சாதனை படைத்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் உள்ள உலக வர்த்தக மையத்தில் 'ஆரியன்ப்ரோ' சர்வதேசி யூ-13 ஜூனியர் சதுரங்கப் போட்டி கடந்த 16ம் தேதி முதல் 24ம் தேதி வரை நடைபெற்றது.

இப்போட்டியில் பங்கேற்ற புதுச்சேரி மாணவர் மாதேஷ் முதலிடத்தை பிடித்துள்ளார். இவர் 9 சுற்றுகளில் 8 புள்ளிகளை பெற்று, ரொக்கப்பரிசுடன் கூடிய கோப்பையை வென்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us