/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/புதுச்சேரி காங்.,'வார் ரூம்' தலைவராக பாலன் நியமனம்புதுச்சேரி காங்.,'வார் ரூம்' தலைவராக பாலன் நியமனம்
புதுச்சேரி காங்.,'வார் ரூம்' தலைவராக பாலன் நியமனம்
புதுச்சேரி காங்.,'வார் ரூம்' தலைவராக பாலன் நியமனம்
புதுச்சேரி காங்.,'வார் ரூம்' தலைவராக பாலன் நியமனம்
ADDED : ஜன 10, 2024 11:01 PM
புதுச்சேரி: புதுச்சேரி காங்., 'வார் ரூம்' தலைவராக,முன்னாள் துணை சபாநாயகர் பாலன் நியமிக்கப்பட்டுள்ளார்.
லோக்சபா தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில், வெற்றி பெற காங்., பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. சமீபத்தில் தமிழகத்தை சேர்ந்த முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி சசிகாந்த் செந்தில் தலைமையில், மத்திய 'வார் ரூம்'மை, அக்கட்சி அமைத்துள்ளது.தற்போது புதுச்சேரி மாநிலத்தில் லோக்சபா தேர்தலை வலுவாக எதிர்கொள்ளும் வகையில், வார் ரூம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் தலைவராக, புதுச்சேரி பிரதேச காங்., கமிட்டி உறுப்பினரும், முன்னாள்துணைசபாநாயகருமான பாலன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான அறிவிப்பை, அக்கட்சியின் மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., வெளியிட்டுள்ளார்.