/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பாலா திரிபுரசுந்தரி கோவிலில் நாளை பவுர்ணமி பூஜை பாலா திரிபுரசுந்தரி கோவிலில் நாளை பவுர்ணமி பூஜை
பாலா திரிபுரசுந்தரி கோவிலில் நாளை பவுர்ணமி பூஜை
பாலா திரிபுரசுந்தரி கோவிலில் நாளை பவுர்ணமி பூஜை
பாலா திரிபுரசுந்தரி கோவிலில் நாளை பவுர்ணமி பூஜை
ADDED : ஜூன் 08, 2025 10:28 PM
புதுச்சேரி : இரும்பை பாலா திரிபுரசுந்தரி அம்பாள் கோவிலில் நாளை இரவு 7:00 மணிக்கு பவுர்ணமி பூஜை நடக்கிறது.
புதுச்சேரி - திண்டிவனம் நெடுஞ்சாலை, இரும்பை, குபேரன் நகரில், பாலா திரிபுர சுந்தரி அம்பாள் கோவில் உள்ளது. இக்கோவில் பவுர்ணமி பூஜை விழா நாளை இரவு நடக்கிறது. இதையொட்டி இரவு 7:00 மணிக்கு பாலா திரிபுரசுந்தரி அம்பாளுக்கு நவாவரண பூஜை, தீபாராதனை நடக்கிறது.
தொடர்ந்து பவுர்ணமி பூஜை நடக்கிறது. அனைவரும் பூஜையில் கலந்து கொண்டு அம்பாள் அருள் பெற கோவில் நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.