/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/விவேகானந்தா கல்லுாரியில் பொங்கல் விழாவிவேகானந்தா கல்லுாரியில் பொங்கல் விழா
விவேகானந்தா கல்லுாரியில் பொங்கல் விழா
விவேகானந்தா கல்லுாரியில் பொங்கல் விழா
விவேகானந்தா கல்லுாரியில் பொங்கல் விழா
ADDED : ஜன 13, 2024 07:23 AM

புதுச்சேரி : ஐயங்குட்டிப்பாளையம் விவேகானந்தா செவிலியர் கல்லுாரியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு, விவேகானந்தா கல்விகுழுமத்தின் துணைத் தலைவர் பத்மா தலைமை தாங்கினார். விழாவில், கல்லுாரி முதல்வர் சுனிதா தேரேஸ், கல்லுாரி பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டு கல்லுாரி வளாகத்தில் பொங்கல் வைத்து கொண்டாடினர்.