/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் பொங்கல் விழாஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் பொங்கல் விழா
ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் பொங்கல் விழா
ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் பொங்கல் விழா
ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் பொங்கல் விழா
ADDED : ஜன 13, 2024 07:21 AM

புதுச்சேரி : மாவட்ட ஆசிரியர் மற்றும் பயிற்சி நிறுவனத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
லாஸ்பேட்டையில் உள்ள மாவட்ட ஆசிரியர் மற்றும் பயிற்சி நிறுவன வளாகத்தில் நேற்று பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
கல்லுாரி முதல்வர் சுகுணா சுகிர்த பாய் பொங்கல் விழாவை துவக்கி வைத்து, தைத்திருநாளின் அவசியத்தை பற்றி பேசினார்.
நிகழ்ச்சியில், மாணவர்கள் கோலம் போடுதல், கயிறு இழுத்தல் உள்ளிட்ட போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. கல்லுாரி, பேராசியர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
லாஸ்பேட்டையில் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் கல்லூரி முதல்வர் சுகுணா சுகிர்த பாய் தலைமையில் பொங்கல் விழா நடந்தது.
லாஸ்பேட்டையில் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் கல்லூரி முதல்வர் சுகுணா சுகிர்த பாய் அவர்கள் தலைமையில் பொங்கல் விழா நேற்று நடந்தது.