Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ இலவச மனைப்பட்டா கோரி மனு

இலவச மனைப்பட்டா கோரி மனு

இலவச மனைப்பட்டா கோரி மனு


ADDED : டிச 06, 2024 06:30 AM

Follow on Google

ADDED : டிச 06, 2024 06:30 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: கோர்க்காடு இருளர் மக்கள் இலவச மனைப்பட்டா வழங்கக்கோரி, ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனர் இளங்கோவனிடம் மனு அளித்தனர்.

கோர்க்காடு ஏரிக்கரையில் வசித்து வரும் இருளர் இன மக்கள் இலவச மனைப்பட்டா உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துதர வலியுறுத்தி, கடந்த 25ம் தேதி எலிகளை வைத்து கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதையடுத்து, ஆதிதிராவிடர் நலத்துறை செயலர் முத்தம்மா, கலெக்டர் குலோத்துங்கன் உள்ளிட்ட அதிகாரிகள் அப்பகுதியை பார்வையிட்டு, மின்சாரம், குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளை நிறைவேற்றினர். ஆனால், இலவச மனைப்பட்டா வழங்கவில்லை.

இதையடுத்து, வி.சி., மாநில நிர்வாகி ஏகாம்பரம் தலைமையில் இருளர் இன மக்கள், ஆதிராவிடர் நலத்துறை இயக்குனர் இளங்கோவனை, சந்தித்து இலவச மனைப்பட்டா கோரி மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட இயக்குனர், விரைவில் மனைப்பட்டா வழங்கப்படும் என, கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap