Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/புளு ப்ளாசம்ஸ் சர்வதேச மழலையர் பள்ளி திறப்பு

புளு ப்ளாசம்ஸ் சர்வதேச மழலையர் பள்ளி திறப்பு

புளு ப்ளாசம்ஸ் சர்வதேச மழலையர் பள்ளி திறப்பு

புளு ப்ளாசம்ஸ் சர்வதேச மழலையர் பள்ளி திறப்பு

ADDED : ஜன 25, 2024 04:38 AM


Google News
Latest Tamil News
புதுச்சேரி : தட்டாஞ்சாவடி, வி.வி.பி. நகர் அஸ்வினி மருத்துவமனை பின்புறம், புளு ப்ளாசம்ஸ் சர்வதேச மழலையர் பள்ளி திறப்பு விழா நடந்தது.

முதல்வர் ரங்கசாமி தலைமை தாங்கி, பள்ளியை திறந்து வைத்தார். விழா ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் சரோஜ்பூரணி, எஸ்.எஸ்.எம்.எஸ்., கல்வி அறக்கட்டளை தாளாளர் சரண்பிரகாஷ், புளு ப்ளாசம்ஸ் சர்வதேச மழலையர் பள்ளி நிர்வாகிகள் செய்திருந்தனர்.

இப்பள்ளியில் ப்ளே குருப், ப்ரிக்கேஜி, ஜூனியர் கே.ஜி., சீனியர் கே.ஜி., மற்றும் பள்ளியை தாண்டிய திறன்கள் வளர்ப்பு போன்றவை சர்வதே தரத்தில் பயிற்றுவிக்கப்படுகிறது.

பள்ளி குறித்த தகவல்களுக்கு 8925056699, 8925053939 என்ற மொபைல்போனிலும், www.blueblossoms.org இணைய முகவரியிலும், admin@blueblossoms.org என்ற இமெயில் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us