Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மூதாட்டி தற்கொலை

மூதாட்டி தற்கொலை

மூதாட்டி தற்கொலை


ADDED : டிச 21, 2024 04:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 21, 2024 04:55 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி :L ரத்த அழுத்தத்தால், பாதிக்கப்பட்ட மூதாட்டி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

லாஸ்பேட்டை, வீரபத்திரசுவாமி கோவில் வீதியைச் சேர்ந்தவர் குமுதவள்ளி, 84. இவர் பல ஆண்டுகளாக சர்க்கரை, ரத்த அழுத்தம் நோயால் அவதிப்பட்டு வந்தார். நோய் கொடுமை அதிகமானதால் நேற்று முன்தினம் வீட்டில் குளியலறையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். புகாரின் பேரில் லாஸ்பேட் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us