ADDED : செப் 18, 2025 02:59 AM
புதுச்சேரி: ஜீவானந்தம் அரசு மேல்நிலைப்பள்ளியில், நாட்டு நலப்பணித் திட்ட நோக்க விளக்க நிகழ்ச்சி நடந்தது.
என்.எஸ்.எஸ்., அலுவலர் ஜெயமூர்த்தி வரவேற்றார். மாநில அதிகாரி சதீஸ்குமார் சமூக சேவைகளின் அவசியம் குறித்து பேசினார். ஒருங்கிணைப்பாளர் சரவணன், கலைவாணி ஆகியோர் நோக்கம் மற்றும் செயல் குறித்து விளக்கம் அளித்தனர்.
லட்சுமிகுமாரி நன்றி கூறினார்.