/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புதிய நீதிக்கட்சி புதிய நிர்வாகிகள் அறிமுகம் புதிய நீதிக்கட்சி புதிய நிர்வாகிகள் அறிமுகம்
புதிய நீதிக்கட்சி புதிய நிர்வாகிகள் அறிமுகம்
புதிய நீதிக்கட்சி புதிய நிர்வாகிகள் அறிமுகம்
புதிய நீதிக்கட்சி புதிய நிர்வாகிகள் அறிமுகம்
ADDED : ஜூன் 08, 2025 04:07 AM

புதுச்சேரி : புதுச்சேரி மாநில புதிய நீதிக்கட்சியின் புதிய நிர்வாகிகள் அறிமுகம் கூட்டம் நடந்தது.
புதிய நீதிக்கட்சியில் ஏற்கனவே புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு அறிமுகம் கூட்டம், தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. புதுச்சேரி மாநில புதிய நீதிக்கட்சியின், மாநில அமைப்பாளர் தேவநாதன், துணை அமைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, பொதுச் செயலாளர் காமராஜ் ஆகியோரை தமிழக புதிய நீதிக்கட்சியின் பொதுச் செயலாளர் சமரசம் அறிமுகம் செய்து வைத்தார்.
தொடர்ந்து, கட்சியின் செயலாளர் நடராஜன், பொருளாளர் வேள்பாரி உட்பட புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்தனர்.
நிகழ்ச்சியில், கட்சி முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.