sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ஆபரேஷன் சிந்துார் முதலாம் ஆண்டு நிகழ்ச்சி

ஆபரேஷன் சிந்துார் முதலாம் ஆண்டு நிகழ்ச்சி

ஆபரேஷன் சிந்துார் முதலாம் ஆண்டு நிகழ்ச்சி


UPDATED : மே 11, 2026 08:19 PM

ADDED : மே 11, 2026 08:11 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 11, 2026 08:19 PM ADDED : மே 11, 2026 08:11 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கம் (ஆர்.எஸ்.எஸ்), புதுச்சேரி மகளிர் ஒருங்கிணைப்பு குழு சார்பில் மகளிர் பாதுகாப்பு, சமூக விழிப்புணர்வு மற்றும் தேசிய ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் 'ஆபரேஷன் சிந்துார்' முதலாம் ஆண்டு நிகழ்ச்சி புதுச்சேரியில் நேற்று முன்தினம் நடந்தது.

நிகழ்ச்சிக்கு, இந்திய விமானப்படை ஜூனியர் வாரண்ட் அதிகாரியும், ஓய்வு பெற்ற இன்ஸ்பெக்டர் வெங்கடாசலபதி சிறப்புரை ஆற்றினார்.

புதுச்சேரி நகர் சங்கசாலக் மனனீய தாமோதரன் உள்ளிட்ட ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ., பாரதிய மஸ்துார் சங்கம், ஏ.பி.டி.பி., சேவாபாரதி, சேவிக ஸமிதி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

ஏற்பாடுகளை சங்கத்தின் புதுச்சேரி ஜில்லா மகளிர் சமன்வயா குழுவினர் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us