Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தவளக்குப்பத்தில் தாய், மகன் மாயம்

தவளக்குப்பத்தில் தாய், மகன் மாயம்

தவளக்குப்பத்தில் தாய், மகன் மாயம்

தவளக்குப்பத்தில் தாய், மகன் மாயம்

ADDED : மார் 17, 2025 02:38 AM


Google News
Latest Tamil News
அரியாங்குப்பம்: மூன்று வயது மகனுடன், தாய் மாயமானது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

தவளக்குப்பம் தாமரை குளத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் மனைவி சவிதா, 40.

இவர், கடந்த 2ம் தேதி கணவரிடம் கோபித்து கொண்டு, தனது 3 வயது மகன் திவ்யதருணுடன் வீட்டில் இருந்து வெளியில் சென்றவர் திரும்பிவரவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

தவளக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us