/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அமைச்சர் நமச்சிவாயம் பிறந்த நாள் உதவிகள் வழங்கல் அமைச்சர் நமச்சிவாயம் பிறந்த நாள் உதவிகள் வழங்கல்
அமைச்சர் நமச்சிவாயம் பிறந்த நாள் உதவிகள் வழங்கல்
அமைச்சர் நமச்சிவாயம் பிறந்த நாள் உதவிகள் வழங்கல்
அமைச்சர் நமச்சிவாயம் பிறந்த நாள் உதவிகள் வழங்கல்
ADDED : செப் 09, 2025 06:36 AM

வில்லியனுார் : புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பிறந்தநாள் விழா நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடினர்.
புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பிறந்தநாளை முன்னிட்டு வில்லியனுார் மோகித் கன்ஸ்ட்ரக்க்ஷன் சார்பில் கொம்பாக்கம் அரசு பள்ளியில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகம் வழங்கும் விழாவில் அமைச்சர் நமச்சிவாயம் பங்கேற்று நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
விழாவில் மோகித் கன்ஸ்ட்ரக்க்ஷன் உரிமையாளர் ரவிக்குமார், பாலகிருஷ்ணன், அன்பு, கணபதி, கங்காதரன், அருள்முத்து, நடராஜன், கொம்பாக்கம் வசந்த், வினோத், மோகன்தாஸ்,சந்துரு, அய்யனார், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.