/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் திருப்பணி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் திருப்பணி
மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் திருப்பணி
மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் திருப்பணி
மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் திருப்பணி
ADDED : செப் 05, 2025 02:49 AM

புதுச்சேரி:மேரி உழவர்கரையில் அகத்தியர் முனிவரால் பூஜிக்கப்பட்ட பழமையான மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில், கும்பாபி ஷேகத்திற்கான திருப்பணிகள் துவக்க விழா நேற்று நடந்தது.
விழாவில், முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டு, பூஜை செய்து திருப்பணியினை துவக்கி வைத்தார். இதில், சிவசங்கர் எம்.எல்.ஏ., உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ், கோவில் நிர்வாக அதிகாரி துரைராஜன் உள்ளிட்ட திரளான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.