/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/புதுச்சேரியில் மின்விளக்கு அலங்காரம்புதுச்சேரியில் மின்விளக்கு அலங்காரம்
புதுச்சேரியில் மின்விளக்கு அலங்காரம்
புதுச்சேரியில் மின்விளக்கு அலங்காரம்
புதுச்சேரியில் மின்விளக்கு அலங்காரம்
ADDED : ஜன 23, 2024 04:57 AM
புதுச்சேரி : புதுச்சேரியில் சுதந்திர தினம், குடியரசு தினம், விடுதலை நாள் ஆகிய விழாக்களில் சட்டசபை வளாகம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் அரசு சார்பில் மின் விளக்கு அலங்காரம் செய்வது வழக்கம்.
இந்நிலையில், முதல்வர் ரங்கசாமி உத்தரவின்பேரில், அயோத்தி ராமர் கோவில் கும்பாபிேஷகம் மற்றும் குடியரசு தின விழாவையொட்டி, சட்டசபை வளாகம், பாரதி பூங்கா, ஆயி மண்டபம், தலைமை செயலகம், தலைவர்களின் சிலைகள் உள்ளிட்ட இடங்களில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இரவு நேரங்களில் ஜொலிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


