/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கோவில் தீமிதி உற்சவம் மாஜி எம்.எல்.ஏ., பங்கேற்பு கோவில் தீமிதி உற்சவம் மாஜி எம்.எல்.ஏ., பங்கேற்பு
கோவில் தீமிதி உற்சவம் மாஜி எம்.எல்.ஏ., பங்கேற்பு
கோவில் தீமிதி உற்சவம் மாஜி எம்.எல்.ஏ., பங்கேற்பு
கோவில் தீமிதி உற்சவம் மாஜி எம்.எல்.ஏ., பங்கேற்பு
ADDED : ஜூன் 04, 2025 01:00 AM

புதுச்சேரி: அனிதா நகர், தேவி கருமாரியம்மன் கோவிலில் நடந்த தீமிதி உற்சவத்தில் பங்கேற்ற முன்னாள் எம்.எல்.ஏ., வுக்கு கோவில் நிர்வாகிகள் சால்வை அணிவித்து வரவேற்றனர்.
முதலியார்பேட்டை தொகுதி அனிதா நகரில் தேவி கருமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், 30ம் ஆண்டு தீமிதி உற்சவம் 1ம் தேதி நடந்தது.
இதில், தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ., பாஸ்கர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ., பாஸ்கரை கோவில் நிர்வாகிகள் சால்வை அணிவித்து வரவேற்றனர். , முன்னாள் கவுன்சிலர் பாஸ்கரன், கோவில் நிர்வாகிகள் மற்றும் பலர் உடனிருந்தனர்.