Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மீன் பிடி தடைக்காலம் அமலுக்கு வந்தது

மீன் பிடி தடைக்காலம் அமலுக்கு வந்தது

மீன் பிடி தடைக்காலம் அமலுக்கு வந்தது


ADDED : ஏப் 15, 2025 04:25 AM

Follow on Google

ADDED : ஏப் 15, 2025 04:25 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரியில், நேற்று நள்ளிரவு முதல் மீன் பிடி தடைக்காலம் அமலுக்கு வந்தது.

கிழக்கு கடற்கரை வங்கக் கடல் பகுதியில் மீன்களின் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டு, மீன் வளத்தை பாதுகாக்கும் நோக்கத்துடன், மீன்பிடி தடைக்காலம் ஒவ்வொரு ஆண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

ஏப்ரல் முதல் மே மாதம் வரை, ஆழ்கடலில், மீன்கள் முட்டையிட்டு, குஞ்சு பொரித்து, இனப்பெருக்க காலமாகும். இந்த காலத்தில், விசை படகுகள் ஆழ்கடலில் மீன் பிடிக்க தடை விதிக்கப்படுகிறது.

இந்நிலையில், நேற்று நள்ளிரவு முதல் ஜூன் 14ம் தேதி வரையிலான 61 நாட்கள் புதுச்சேரி, காரைக்காலில் பகுதிகளில் மீன் பிடிக்க தடை செய்யப்படுகிறது.

அதே போல, மாகி, பகுதி களில், ஜூன் 1ம் தேதி முதல் ஜூலை 31ம் தேதி வரை வரை 61 நாட்கள் இயந்திரம் பொருத்திய படகுகளில் மீன்பிடிக்க தடை செய்யப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap