Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பெண் மாயம்

பெண் மாயம்

பெண் மாயம்

பெண் மாயம்

ADDED : அக் 20, 2025 10:44 PM


Google News
புதுச்சேரி: கடைக்கு சென்ற பெண் மாயமானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

வில்லியனுார் அடுத்த கீழ் சாத்தமங்கலம், மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் வீரமணி மனைவி பாரதி,49; இவர் கடந்த 15ம் தேதி மதியம் வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவி்லலை.

புகாரின் பேரில் மங்கலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us