/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/உழவர் திருநாள் பொது விடுமுறை அறிவிப்புஉழவர் திருநாள் பொது விடுமுறை அறிவிப்பு
உழவர் திருநாள் பொது விடுமுறை அறிவிப்பு
உழவர் திருநாள் பொது விடுமுறை அறிவிப்பு
உழவர் திருநாள் பொது விடுமுறை அறிவிப்பு
ADDED : ஜன 13, 2024 07:12 AM
புதுச்சேரி : புதுச்சேரியில் உழவர் திருநாளை முன்னிட்டு வரும் 17ம் தேதி பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையொட்டி,வரும் 15, 16ம் தேதிவிடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, வரும் 17ம் தேதி உழவர் திருநாளை முன்னிட்டு புதுச்சேரி அரசு பொது விடுமுறை அறிவித்துள்ளது.
இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் பிப்ரவரி 10ம் தேதி வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்கான உத்தரவை அரசு சார்புச் செயலர் கிரண் வெளியிட்டுள்ளார்.