Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வர்த்தக சபையில் வரும் 22ம் தேதி கண் பரிசோதனை

வர்த்தக சபையில் வரும் 22ம் தேதி கண் பரிசோதனை

வர்த்தக சபையில் வரும் 22ம் தேதி கண் பரிசோதனை

வர்த்தக சபையில் வரும் 22ம் தேதி கண் பரிசோதனை

ADDED : மே 16, 2025 02:25 AM


Google News
புதுச்சேரி: புதுச்சேரி வர்த்தக சபை மற்றும் ஜோதி கண் பராமரிப்பு மையமும் இணைந்து நடத்தும், இலவச கண் பரிசோதனை முகாம் வரும் 22ம் தேதி நடக்கிறது.

பாரதி பூங்கா எதிரில் உள்ள வர்த்தக சபை அலுவலகத்தில் காலை 9;00 மணி முதல் பகல் 2;00 மணிவரை நடைபெறும் இம்முகாமில் பங்கேற்பவர்களின் கண்களை, மருத்துவக் குழுவினர் பரிசோதித்து மருத்துவ ஆலோசனை மற்றும் சிகிச்சை அளிக்க உள்ளனர்.

முகாமில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொள்ளலாம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us