Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தொடக்கக்கல்வி பட்டயத்தேர்வு- 2025 தனித்தேர்வர்களுக்கு ஹால்டிக்கெட்

தொடக்கக்கல்வி பட்டயத்தேர்வு- 2025 தனித்தேர்வர்களுக்கு ஹால்டிக்கெட்

தொடக்கக்கல்வி பட்டயத்தேர்வு- 2025 தனித்தேர்வர்களுக்கு ஹால்டிக்கெட்

தொடக்கக்கல்வி பட்டயத்தேர்வு- 2025 தனித்தேர்வர்களுக்கு ஹால்டிக்கெட்

ADDED : மே 14, 2025 05:06 AM


Google News
புதுச்சேரி : தொடக்கக்கல்வி பட்டயத்தேர்வு எழுதும் 2025 தேனித்தேர்வர்கள் ஹால்டிக்கெட்டை இன்று (14ம் தேதி) முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

இது குறித்து புதுச்சேரி ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனம் விடுத்துள்ளது செய்திக்குறிப்பு

வரும் ஜூன் 2025 தொடக்கக்கல்வி பட்டயத் தேர்வு, முதலாம் ஆண்டு தேர்வுகள் வரும் 23ம் தேதி முதல் ஜூன் 5ம் தேதி வரையிலும், இரண்டாம் ஆண்டு தேர்வுகள் வரும் ஜூன் 3ம் தேதி முதல் 11ம் தேதி வரை நடக்கிறது.

இத்தேர்விற்கு விண்ணப்பித்துள்ள தனித்தேர்வர்கள் (தட்கலில் விண்ணபித்த தனித்தேர்வர்கள் உட்பட) www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் இன்று (14ம் தேதி) பிற்பகல் முதல் தங்களின் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதி விவரங்களை உள்ளீடு செய்து தேர்வுக்கூட அனுமதிச் சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பதிறவிக்கம் செய்யும் முறை


www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தோன்றும் DEE EXAM MAY/JUNE 2025 - PRIVATE CANDIDATE2 - HALL TICKET DOWNLOAD என்ற வாசகத்தினை கிளிக் செய்தால் தோன்றும் பக்கத்தில் தங்களின் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து தேர்வுக்கூட அனுமதி சீட்டினை பதிறவிக்கம் செய்து கொள்ளலாம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us