sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ரத்த தானம் முகாம்

ரத்த தானம் முகாம்

ரத்த தானம் முகாம்


ADDED : பிப் 17, 2025 06:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 17, 2025 06:13 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி; கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை ரத்த வங்கி மற்றும் உயிர்துளி அமைப்பு சார்பில் ரத்த தான முகாம் கடற்கரை சாலையில் நடந்தது.

இதற்காக பாண்டிச்சேரி எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் மற்றும் பாண்டிச்சேரி ரத்த மாற்று கழகத்திற்கு சொந்தமான ரத்த வங்கி பஸ் கொண்டு வரப்பட்டு நிறுத்தப்பட்டது.

இதில் புதுச்சேரி கடற்கரைக்கு வந்த பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் 34 பேர் ரத்த தானம் செய்தனர். ரத்ததானம் செய்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us