Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ நாய்கள் கண்காட்சி 

நாய்கள் கண்காட்சி 

நாய்கள் கண்காட்சி 


ADDED : பிப் 10, 2025 07:05 AM

Follow on Google

ADDED : பிப் 10, 2025 07:05 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி : கருவடிக்குப்பம் பாத்திமா பள்ளி வளாகத்தில் நடந்த கண்காட்சியில், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, மகாராஷ்டிரா உத்தரபிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களை சேர்ந்த, வெவ்வேறு வகையான 300 நாய்கள் பங்கேற்க செய்யப்பட்டன.

காலை 9:00 மணிக்கு துவங்கிய நாய் கண்காட்சி மாலை 6:00 மணி வரை நடந்தது.

ராஜிவ்காந்தி கால்நடை மருத்துவ கல்லுாரி டீன் செழியன் கண்காட்சி மற்றும் போட்டியை துவக்கி வைத்தார். போட்டியில் 8 நாய்கள் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டன. கால்நடைத்துறை அமைச்சர் தேனீ ஜெயக்குமார், அதன் உரிமையாளர்களுக்கு பரிசு வழங்கினார். கிளப் செயலாளர் ராயல் டோமினிக், தலைவர் ரங்கநாதன், பொருளாளர் கணேசமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap