Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ இ.எஸ்.ஐ., மருத்துவக் கல்லுாரியில் விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு

இ.எஸ்.ஐ., மருத்துவக் கல்லுாரியில் விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு

இ.எஸ்.ஐ., மருத்துவக் கல்லுாரியில் விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு

இ.எஸ்.ஐ., மருத்துவக் கல்லுாரியில் விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு

ADDED : ஜூன் 04, 2025 01:26 AM


Google News
புதுச்சேரி: இ.எஸ்.ஐ., மருத்துவக் கல்லுாரிகளில் மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இ.எஸ்.ஐ., மருத்துவக் கல்லுாரிகளில், இ.எஸ்.ஐ., யில் காப்பீடு செய்யப்பட்ட வாரிதாரர்களுக்கு எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., நர்சிங் மற்றும் பாராமெடிக்கல் ஆகிய படிப்புகளுக்கு, 2025-26ம் ஆண்டிற்கான ஒதுக்கீடு முறையில் சேருவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதற்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு நாளை 5ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், www.esic.gov.in மற்றும் www.ropuducherry.esic.gov.in. என்ற இணைதளத்திலும், 0413- 2357642 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விபரங்களை தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு, புதுச்சேரி இ.எஸ்.ஐ., மண்டல இயக்குனர் தெரிவித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us