/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புதுச்சேரியில் டெய்லி நீட்ஸ் ஐந்தாவது கிளை திறப்பு புதுச்சேரியில் டெய்லி நீட்ஸ் ஐந்தாவது கிளை திறப்பு
புதுச்சேரியில் டெய்லி நீட்ஸ் ஐந்தாவது கிளை திறப்பு
புதுச்சேரியில் டெய்லி நீட்ஸ் ஐந்தாவது கிளை திறப்பு
புதுச்சேரியில் டெய்லி நீட்ஸ் ஐந்தாவது கிளை திறப்பு
ADDED : செப் 26, 2025 04:48 AM

புதுச்சேரி:புதுச்சேரி இ.சி.ஆர்., லாஸ்பேட்டையில், டெய்லி நீட்ஸ், (டிபார்ட்மெண்ட் ஸ்டோர்) 5வது கிளை நேற்று திறப்பு விழா நடந்தது.
புதுச்சேரியில் இ.சி.ஆர்., லாஸ்பேட்டை எதிரில் (கந்தன் திருமண மண்டபம்) டெய்லி நீட்ஸ் (டிபார்ட்மெண்ட் ஸ்டோர்) தனது 5வது கிளை திறப்பு விழா நேற்று நடந்தது.
உரிமையாளர்கள், குத்து விளக்கு ஏற்றி வைத்து திறந்து வைத்தனர். நிகழ்ச்சியில், முக்கிய பிரமுகர்கள், குடும்ப உறவினர்கள், நண்பர்கள், வியாபாரிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.
திறப்பு விழாவையொட்டி, திறப்பு விழா தினத்திலிருந்து வரும் 28ம் தேதி வரை 4 நாட்களுக்கு அனைத்து பொருட்களுக்கு 5 முதல் 50 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
மேலும், 500 ரூபாய்க்கு மேல் பொருட்கள் வாங்கினால், 1 லிட்டர் சன் பிளவர் ஆயில் இலவசமாக வழங்கப்படுகிறது.