Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ காங்., நிர்வாகிகள் கூட்டம்

காங்., நிர்வாகிகள் கூட்டம்

காங்., நிர்வாகிகள் கூட்டம்


ADDED : ஜூலை 13, 2025 12:45 AM

Follow on Google

ADDED : ஜூலை 13, 2025 12:45 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி : தேர்தல் தொடர்பாக, காங்., அலுவலகத்தில், ராஜ்பவன் தொகுதி நிர்வாகிகள் கூட்டம் வைத்திலிங்கம் எம்.பி., தலைமையில் நடந்தது.

முன்னாள் முதல்வர் நாராயணசாமி முன்னிலை வகித்தார். முன்னாள் கவுன்சிலர் குமரன், மாநில, மாவட்ட, வட்டார நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், வரும் 2026ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap