Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பணி நிறைவு பாராட்டு விழா

 பணி நிறைவு பாராட்டு விழா

 பணி நிறைவு பாராட்டு விழா


ADDED : மார் 02, 2026 03:53 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 02, 2026 03:53 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: காரைக்கால் பொதுப்பணித்துறையில் கட்டடங்கள் மற்றும் சாலைகள் பிரிவுஇளநிலை கணக்கு அதிகாரி கலியமுருகனுக்கு பணி நிறைவு பாராட்டு விழா, பொதுப்பணித்துறை குடிநீர் பிரிவு வளாகத்தில் நடந்தது.

நாஜிம் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் கமலக்கண்ணன்,முன்னாள் எம்.எல்.ஏ., கணபதி, பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் சந்திரசேகரன், செயற்பொறியாளர் (ஓய்வு) மகேஷ், செயற்பொறியாளர் அருளரசன், உதவி பொறியாளர்கள் வேலுமணி, ராஜசேகர், மாலைமணி, சந்திரமோகன், ஊழியர்கள் ரவி, விஜய்ராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

விழாவில் ராமன், அய்யனார், சரவணன், பரசுராமன்,இளநிலை கணக்கு அதிகாரி கலிய முருகனை வாழ்த்தினர். கலியமுருகன் 36 ஆண்டுகள் அரசுப்பணியில் 24 ஆண்டுகள் சட்டசபையிலும், மின்துறையில் 7 ஆண்டுகள், அமைச்சக அலுவலகத்தில் 4 ஆண்டுகள் பணியாற்றினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us