
நாய் தொல்லை
லாஸ்பேட்டை அவ்வை நகர் 28வது குறுக்கு தெருவில், தெரு நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது.
பாலசுப்ரமணியன்,லாஸ்பேட்டை.
புழுதியால் அவதி
காலாப்பட்டு பகுதி இ.சி.ஆர். சாலையில் புழுதி பறப்பதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.
அனிதா,காலாப்பட்டு.
மழை நீர் தேக்கம்
தட்டாஞ்சாவடி புது சாரம் வெங்கடேஸ்வரா நகர் கங்கை அம்மன் கோவில் தெருவில் மழைநீர் தேங்கி நிற்கிறது.
இந்திரா,புதுச்சாரம்.
மாடுகளால் பாதிப்பு
வில்லியனுார் கடைவீதிகளில் மாடுகள் திரிவதால் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
ரஜினி முருகன், வில்லியனுார்.