Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கொம்யூன் அலுவலகத்தில் சி.சி.டி.வி., கேமரா

கொம்யூன் அலுவலகத்தில் சி.சி.டி.வி., கேமரா

கொம்யூன் அலுவலகத்தில் சி.சி.டி.வி., கேமரா


ADDED : மார் 29, 2025 04:00 AM

Follow on Google

ADDED : மார் 29, 2025 04:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரியாங்குப்பம்: அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தில் 10 சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்தப்பட்டன.

அரியாங்குப்பம் பகுதியில் உள்ள தொழில்சாலைகள், கடைகள், வணிக நிறுவனங்களில் குற்றங்களை தடுக்கவும், குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டுபிடிக்கவும் சி.சி.டி.வி., கேமரா பொருத்த வேண்டும் என, அரியாங்குப்பம் போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், உள்ளாட்சி துறை அனுமதி வழங்கியதன்பேரில், கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தில், 1.50 லட்சம் ரூபாய் மதிப்பில், ஆணையர் அறை உள்ளிட்ட 10 இடங்களில், சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்தப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap