Dinamalar Logo

சனி, மே 16, 2026 ,வைகாசி 2, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வாய்க்கால் அமைக்கும் பணி

வாய்க்கால் அமைக்கும் பணி

வாய்க்கால் அமைக்கும் பணி


ADDED : ஜூலை 31, 2025 03:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 31, 2025 03:12 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: முருங்கப்பாக்கம் ஏரி வாய்க்காலில் கான்கிரீட் வாய்க்கால் அமைக்கும் பணியினை சம்பத் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.

முதலியார்பேட்டை, தொகுதி நைனார்மண்டபம், பாக்கியம் நகர் பகுதிக்கு செல்லும் முருங்கப்பாக்கம் ஏரி வாய்க்காலில் பொதுப்பணித் துறை மூலம் ரூ. 36 லட்சத்து 16 ஆயிரம் மதிப்பில், கான்கிரீட் வாய்க்கால் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடந்தது.தொகுதி எம்.எல்.ஏ., சம்பத் தலைமை தாங்கி, பூஜை செய்து பணிகளை துவங்கி வைத்தார். நீர் பாசன கோட்ட செயற் பொறியாளர் ராதாகிருஷ்ணன், உதவிப்பொறியாளர் மதிவாணன், இளநிலை பொறியாளர் பிரித்திவிராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us