Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பா.ஜ., சார்பில் அமைப்பு சாரா தொழிலாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

 பா.ஜ., சார்பில் அமைப்பு சாரா தொழிலாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

 பா.ஜ., சார்பில் அமைப்பு சாரா தொழிலாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

 பா.ஜ., சார்பில் அமைப்பு சாரா தொழிலாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

ADDED : பிப் 21, 2026 05:14 AM


Google News
Latest Tamil News

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரி மாநில பா.ஜ., சார்பில், அமைப்பு சாரா தொழிலாளர்கள் சந்திப்பு ஓட்டல் ஜெயராமில் நடந்தது.

மாநில தலைவர் ராமலிங்கம் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ., அசோக்பாபு நோக்கவுரை ஆற்றினார். அமைப்பு சாரா தொழிலாளர் பிரிவு தலைவர் பிரகாஷ் வரவேற்றார். சந்துரு நன்றி கூறினார்.

கூட்டத்தில், சாலையோர வியாபாரிகள், ஆட்டோ தொழிலாளர்கள், சலவை தொழிலாளர்கள், வீட்டு வேலை செய்பவர்கள், கடைகளில் வேலை செய்பவர்கள், எலக்ட்ரிக் தொழிலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதில், வரும் சட்டசபை தேர்தல் தொடர்பாக பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.