Dinamalar Logo

சனி, மே 16, 2026 ,வைகாசி 2, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பைக் திருட்டு

பைக் திருட்டு

பைக் திருட்டு


ADDED : ஜூலை 31, 2025 03:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 31, 2025 03:14 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: பைக் திருடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம், வெட்டுக்காடு அய்யனார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சிவக்குமார், 25; தனியார் கம்பெனி ஊழியர்.

இவர் தனது விலை உயர்ந்த பைக்கை (பி.ஒய்.05.வி.இ.1112) கடந்த 25ம் தேதி, இரவு 7:00 மணிக்கு சேதாரப்பட்டில் உள்ள தனியார் கம்பெனி எதிரில் நிறுத்திவிட்டு வேலைக்கு சென்றார். பணி முடிந்து காலை 6:20 மணிக்கு வந்து பார்த்தபோது பைக் காணவில்லை.

புகாரின் பேரில் சேதராப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வரகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us