புதுச்சேரி: பா.ஜ., மாநில ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி, நிர்வாகிகள் கே. இளங்கோவன், ரவிச்சந்திரன், எஸ்.இளங்கோவன் ஆகியோரை ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர்களாக மாநில தலைவர் ராமலிங்கம் நியமித்து உள்ளார்.