/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அப்போலோ மருத்துவமனை சிறப்பு நிபுணர் புதுச்சேரி வருகை அப்போலோ மருத்துவமனை சிறப்பு நிபுணர் புதுச்சேரி வருகை
அப்போலோ மருத்துவமனை சிறப்பு நிபுணர் புதுச்சேரி வருகை
அப்போலோ மருத்துவமனை சிறப்பு நிபுணர் புதுச்சேரி வருகை
அப்போலோ மருத்துவமனை சிறப்பு நிபுணர் புதுச்சேரி வருகை
ADDED : செப் 18, 2025 03:57 AM
புதுச்சேரி: சென்னை அப்போலோ மருத்துவனை சிறப்பு நிபுணர் 20ம் தேதி புதுச்சேரி அப்போலோ மருத்துவமனை தகவல் மையத்தில் ஆலோசனை வழங்கு கிறார்.
சென்னை அப்போலோ மருத்துவமனையின் சிறப்பு நிபுணரான டாக்டர் லோகேஷ் சர்மா, நாளை மறுநாள் (20ம் தேதி) சனிக்கிழமை, புதுச்சேரி, எல்லைப்பிள்ளை சாவடி, என்.டி. மஹால் எதிரில், 100 அடி ரோடு, எண்: 60, இயங்கி வரும் அப்போலோ மருத்துவமனை தகவல் மையத்தில், காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை மருத்துவ ஆலோசனை வழங்குகிறார்.
அதில், பிறவி கால்பாத குறைபாடுகள், ஹிப் மூட்டு பிரச்னைகள், விலாவரிசை மற்றும் முதுகெலும்பு வளைவு, கால்கள் மற்றும் கைகள் வளைவு, கால் நீளம் வேறுபாடு, பிறவி குறைபாடுகள், எலும்பு முறிவு மற்றும் காயங்கள், விளையாட்டு காயங்கள், தொற்றால் ஏற்படும் எலும்பு பிரச்னைகள், சீராக நடக்காதது, நடையின் கோளாறுகள், மூட்டு வலி மற்றும் வளர்ச்சி சார்ந்த பிரச்னைகள் சம்பந்தமாக தகுந்த மருத்துவ ஆலோசனை பெறலாம்.
டாக்டர் லோகேஷ் சர்மாவை சந்தித்து ஆலோசனை பெற, 0413- 4901083, 99446 63139, 82487 53248 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யலாம்.